கீழக்கரையில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு ..

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர் அம்மா பேரவை செயலாளர் வி வி. சரவணபாலாஜி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  படத்திற்கு மலர் தூவி மரியாதை  செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வை தொடர்ந்து M.M. K. ஜமால் இபுறாகிம், இம்பாலா உசேன், குமரன், பாலசுபரமணியம், கோபால் மற்றும் இன்னும் பல கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மிளகு சாதம் கிட்டத்தட்ட 200 நபர்களுக்கு மேல் வழங்கினர்.