கீழக்கரையில் மகா தீபம் திருவிழா

இராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரையில் தட்டான் தோப்பு மெயின் ரோட்டில் உள்ள அருள் மிகு ஸ்ரீ வழிகாட்டி பாலமுருகன் ஆலய ஏழாம் ஆண்டு திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா 2.12.2017 அன்று மாலை 6.10 மணிக்கு தீபம் ஏற்பட்டது

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை சங்கம் மற்றும் இந்து நாடார் இளைஞர் சங்கம் ஆ‌கியோ‌ர்கள் செய்திருந்தனர்