கீழக்கரை 500 ப்ளாட் பகுதியில் தமுமுக கிளை உதயம்……..

December 16, 2017 0

கீழக்கரையில் பல சமுதாயப்பணிகள் மற்றும் மார்க்க பணிகளில் ஈடுபட்டு வரும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. பணிகளை இன்னும் வீரியமாக செயல்படுத்தும் வகையில் 500 பிளாட் பகுதியிலும் கிளை தொடங்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான கீழக்கரை […]

கீழக்கரையில் பள்ளி நேரங்களும், குடி தண்ணீர் வினியோக லாரிகளும்…

December 16, 2017 0

கீழக்கரையின் தண்ணீர் தேவையை அதிக அளவில் நிறைவேற்றுவது வெளியூரில் இருந்து வரும் குடி தண்ணீர் லாரிகள் மூலமாகத்தான். ஒரு நாள் தண்ணீர் லாரி வரவில்லை என்றாலும் கீழக்கரை மக்களின் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. […]

கீழக்கரையில் 17-12-2017 அன்று சக்கரை நோயாளிகளுக்கான மாபெரும் பரிசோதனை முகாம்..

December 15, 2017 0

கீழக்கரையில் 17-12-2017 அன்று தங்கமயில் ஜுவல்லரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சக்கரை நோயாளிகளுக்கான நோய் பரிசோதனை மற்றும் கண்விழித்திரை பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த முகாம் கீழக்கரை கைரத்துல் ஜலாலியா […]

கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

December 15, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய சரகம் குண்டக்கரை ஆற்றில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராமர் 33/17, த/பெ கணேசன், மூலக்கரைபட்டி ,  மணி 28/17, த/பெ லெட்சுமணன், கீழக்குளம் , […]

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரையில் SDPI அலுவலகம் திறப்பு…

December 15, 2017 0

SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கிளை அலுவலகத்தை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட […]

பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா…

December 15, 2017 0

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினத்தில் உள்ள சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 14-12-2017 அன்று நடைபெற்றது. இவ்விழாவை உதவி தொடக்க கல்வி அலுவலர் வாசுகி மற்றும் கூடுதல் உதவி தொடக்க […]

கீழக்கரையில் இஸ்லாமியா பள்ளியில் சிறப்பு தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்..

December 15, 2017 0

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் இன்று (15-12-2017) காலை 10.00 மணியளவில் மாவட்டம் தொழில் மையம் சார்பாக தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தொழிற்கடன் பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய விளக்க முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]

இராமநாதபுரம் அருகே 3 கோடி மதிப்பிலான ஐம்பொன் விநாயகர் சிலை கடத்தல்….

December 14, 2017 1

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி மதுரை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு […]

கீழக்கரையில் 20/12/2017 அன்று இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு..

December 14, 2017 0

கீழக்கரையில்  வரும் 20/12/2017  அன்று முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இந்த முகாமுடன் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இன்றைய நவீன […]

இராமநாதபுரம் எக்குடியில் பெண்கள் மதரஸா திறப்பு விழா..

December 14, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் எக்குடியில் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு பிறகு எக்குடி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸா திறக்கப்பட உள்ளது.  இத்திறப்பு விழாவில் தமிழகத்ததைச் சார்ந்த பல சிறந்த […]