அழைகழிக்கப்படும் ஹாதியா.. சுதந்திரமில்லா விடுதலை..

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரில் படிப்பை தொடர போலிசார் அழைத்து செல்கின்றனர் . கொச்சி அல்லது கோவை வழியாக அழைத்து செல்வது குறித்து போலிசார் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் தங்க வைத்துள்ள ஹாதியாவை கேரளா செல்லும் வரை அங்கு தங்க வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது மேலும் பாதுகாப்பின் காரணமாக ஹாதியாவை முதலில் கோச்சி அழைத்து செல்ல போலிசாருக்கு முடிவு செய்திருந்தனர் அதன் பின்னர் அங்கிருந்து சேலம் கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்

Source : மீடியா ஒன்
கேரளா