பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பசுமை பணியில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்..

கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக இன்று (26/11/2017) கீழக்கரை நகர் முழுவதும் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. சமீபத்திய ஆய்வு படி இந்த வறண்ட சூழ்நிலை தொடர்ந்தால் நம் … Continue reading பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பசுமை பணியில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்..