Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் புதியதோர் பல் மருத்துவமனை – 23 நவம்பர் துவக்கம்..

கீழக்கரையில் புதியதோர் பல் மருத்துவமனை – 23 நவம்பர் துவக்கம்..

by ஆசிரியர்

கீழக்கரையில் வரும் நவம்பர் 23ம் தேதி  (வியாழக்கிழமை) முஸ்லிம் பஜார் பகுதியில் கீழக்கரை பல் மருத்துவமனை (KILAKARAI Dental Clinic – A Multispeciality Dental Clinic) திறக்ப்படுகிறது.  இம்மருத்துவமனையில் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மருத்துவம் செய்யக்கூடிய அளவில் அனைத்து நவீன வசதிகளுடன் ஆரம்பம் செய்யப்படுகிறது.  மேலும் இங்கு பல் மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்த பல மருத்துவர்கள் இங்கு சேவை செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!