கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினர் தொடர் வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் அளவிளான போட்டிகனில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் வெற்றி பெற்று வருகின்றனர் பெரியபட்டினம் அணியினர். அரியமான் ( குஷி பீச் ) யில் இந்த ஆண்டு 09-11-2017 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கால்பந்தாட்டம் சங்கம் நடத்திய கால்பந்துபோட்டியில் பெரியபட்டினம் அணியினர்கள் இந்த ஆண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆகிய மூன்று பரிசுகளையும் தட்டி சென்றுள்ளனர். வெற்றி பெற்ற விளையாட்டு இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.