இஸ்லாமியா பள்ளியில் உணவு திருவிழா (FOOD CARNIVAL) கோலாகலமாக நடைபெற்றது..

November 30, 2017 0

இன்று (30/11/2017) கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட உணவு திருவிழா ( FOOD CARNIVAL) சிறப்பாக நடைபெற்றது. காலையில் இருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தாலும் மாணவர்களும், பெற்றோர்களும் […]

துபாய் ஈமான் கல்சுரல் சென்டர் செயல்பாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம்..

November 30, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ஈமான் அமைப்பு பல்வேறான பொதுப்பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வமைப்பின் முழுமையான செயல்பாடுகளும், அதன் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களும் மக்களுக்கு […]

கீழக்கரை மக்களுக்கான சேவையில் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை..

November 30, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மக்களுக்கு தொடர் சேவை செய்யும் பொருட்டு பச்சிளங்குழந்தைகள் மருத்துவர் மற்றும் பெண்களுக்காக பிரத்யேக பெண் பொது நல மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மருத்துவர்கள் […]

இந்து மதத்துக்கு மாற வேண்டி ஹாதியாவை அச்சுறுத்திய யோக மையம்

November 29, 2017 0

இந்து மதத்துக்கு மாற வேண்டி ஹாதியாவை அச்சுறுத்திய யோகா மையம் . இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திர்க்கு மாறிய ஹாதியாவை மீண்டும் இந்து மதத்துக்கு மாற வேண்டி அச்சுறித்தியது சிவசக்தி யோகா மையம். மேலும் […]

கீழக்கரையில் கிராம அலுவலர்கள் விடாத மழையிலும் அயராத போராட்டம் ..

November 29, 2017 1

கீழக்கரையில் இன்று (29/11/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்வதையும் பொருட்படுத்தாது தங்களின் கோரிக்கைகளை […]

கீழக்கரை இஸ்லாமிய பள்ளியில் உணவுத் திருவிழா..

November 29, 2017 0

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம் மாணவர்களின் தனித்திறமையை பல வழிகளில் வெளி உலகுக்கு கொண்டு வர பல் வேறான போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடத்துவார்கள். அதன் அடிப்படையில் நாளை (30/11/2017) அன்று பள்ளி வளாகத்தில் […]

கீழக்கரையில் கன மழை..

November 29, 2017 0

கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இப்பொழுது கன மழையாக பெய்து வருகிறது. சிறு மழைக்கும் நீர் தேங்கக்கூடிய சாலைகளில் இப்பொழுதே கழிவு […]

அழைகழிக்கப்படும் ஹாதியா.. சுதந்திரமில்லா விடுதலை..

November 28, 2017 0

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரில் படிப்பை தொடர போலிசார் அழைத்து செல்கின்றனர் . கொச்சி அல்லது கோவை வழியாக அழைத்து செல்வது குறித்து போலிசார் இன்னும் […]

இந்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய பற்றிய குறும்படம் – கீழக்கரை இளைஞர் முயற்சி …

November 28, 2017 0

இந்திய மத்திய அரசு பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் www.mygov.in என்ற இணைய தளம் மூலம் பெற்று, தகுதியான படைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. இந்தப்போட்டியில் கலந்து கொள்ளும் வண்ணம் கீழக்கரை பகுதியைச் சார்ந்த முஹம்மது […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் மதிப்பு வரி அமலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் தீவிரம்.

November 28, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 1 2018 முதல் 5%  கூடுதல் மதிப்பு வரி (Value Added Tax) அஅமலாக்கம் பட உள்ளது.  இதனால் கட்டுமான துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை இந்த மாத […]