துபாயில் உள்ள வாகன சோதனை நிலையம் (Cars Vehicle Testing Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கார் சோதனை நிலையம் (Cars Vehicle Testing & Registration Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று (காலை 9:00 முதல் மாலை 4:00 வரை) நடைபெறுகிறது.

இரத்தம் அழுத்தம்,சக்கரை அளவு மற்றும் பாடி மாஸ் இன்டக்ஸ் (BMI) போன்றவகைகள் சோதனை  செய்யப்பட்டது.  இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொழுப்பின் (Cholestrol) அளவை பரிசோதனை செய்ய இலவசமாக கூப்பன்களும் வழங்கப்படுகிறது.

வேலை இறுக்கத்தின் மத்தியில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.