திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசரியைக்கு ஜீனியஸ் விருது..

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிபோர்டர் யூனியன் மற்றும் புதுவை தேசம் மற்றும் தமிழ்மண் அறக்கட்டளை இணைந்து சிறந்த சமூகநல சேவைக்கான விருது வழங்கினர்.

இந்த வருடம் ஜீனியஸ் என்ற பெயரில் கொடுக்கப்படும் இந்ந விருதினை திருப்புல்லாணி ஊராட்சி ஓன்றியம், முள்ளுவாடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ஆர்.உஷாவுக்கு வழங்கப்பட்டது.

அவ்விருதினை 11-10-2017 அன்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இவ்விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் பல அமைச்சர்கள் கலந்நு கொண்டனர்.