Home அறிவிப்புகள் கீழக்கரையில் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மின் தடை…

by ஆசிரியர்

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-10-2017, வியாழக்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!