கீழக்கரை ஹமீதியா ஆண்கள் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக நிலவேம்பு கசாயம்

கீழக்கலையில் டெங்கு காய்ச்சல் பெருகி வரும் நிலையில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் பள்ளி வளாகத்தில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.