செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

September 8, 2017 0

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் […]

20 கிலோ கஞ்சாவுடன் இரண்டு வாலிபர்கள் கைது…

September 6, 2017 0

இன்று 06.09.17 ஆம் தேதி இராமேஸ்வரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் மண்டபம் காவல் நிலைய காவலர்களுடன் இரமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அரசு பேருந்து வந்தது அரசு […]

அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..

September 6, 2017 0

அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா…

September 6, 2017 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சேதுபதி அரசினர் […]

கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி – ISICIS -17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…

September 6, 2017 0

​தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ‘கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி -ISICIS-17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று (05.09.2017) காலை 10.00 மணியளவில் […]

கீழக்கரையில் மறைந்த மாணவி அனிதாவிற்கு இரங்கல் கூட்டம்..

September 5, 2017 0

கடந்த தமிழகத்தைச் சார்ந்த அனிதா என்ற மாணவி அதிகமான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வின் கொடுமையினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இம்மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் […]

பரமக்குடி அருகே விபத்து 2 பேர் பலி. ..

September 5, 2017 0

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – பார்த்திபனூர் அருகே கமுதியிலிருந்து பார்த்திபனூர் நோக்கி வந்த காரும், சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த வேனும் பார்த்திபனூர் அருகேயுள்ள தேவனேரி விளக்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மாயாகுளத்தை சேர்ந்த […]

நகராட்சியின் அலட்சியத்தால், லட்சியத்தை அடைய முடியாமல் சோர்ந்து போகும் கல்லூரி மாணவர்கள்..

September 4, 2017 0

கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக முகம்மது சதக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், வள்ளல் சீதக்காதி மணி மன்டபத்தின் அருகில் உள்ள பகுதியை தத்தெடுத்து பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு ஏதுவாக மைமூனார் பூங்கா […]

பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..

September 4, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான […]

கீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்..

September 4, 2017 0

இன்று 04.09.2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் செயலாளர்.கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனை சந்தித்து பொது மக்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்கள் […]