இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

September 24, 2017 0

இன்று அதிகாலையில் ( 24-09-2017 ) முதுகுளத்தூர் தாலுகா கோழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செ.பூமிநாதன் (த/பெ.செந்தூரான்) என்ற வாலிபர் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் […]

மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…

September 23, 2017 1

கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும். ஆனால் இன்று (23-09-2017) காலை 9.30 மணி […]

குளித்தலையில் ஊர்காவல் படை ஊழியரின் அநாகரீக செயல்..

September 23, 2017 0

ஊர்காவல் படை என்பது, காவல்துறைக்கு நிகராக மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் சில இடங்களில் சில நபர்களால் ஏற்படும் களங்கம் ஒட்டு மொத்த ஊர்காவல் படைக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் குளித்தலையில் கோபி […]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்…

September 23, 2017 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு, வடக்கு) மாவட்டம் சார்பாக ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மார் அரசை கண்டித்து 22.09.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 4:30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன […]

கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டம் வெற்றியா?? அல்லது தோல்வியா??

September 22, 2017 0

கீழக்கரை நகராட்சியும் அவர்களுக்கு இருக்கும் வசதிகளையும், ஊழியர்களையும் வைத்து இயன்ற அளவு பணிகளை செய்துதான் வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை??. உதாரணமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி வழியாக பல […]

கீழக்கரை நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம்…

September 22, 2017 0

கீழக்கரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து செல்வதற்கு மிகவும் இடையூராக பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் அகற்ற கீழக்கரை ஆணையரால் அறிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு 25ம் தேதி காலை […]

கீழக்கரை நகராட்சியில் வீட்டு வரிக்காக மறு அளவீடு தொடக்கம்..

September 22, 2017 0

கீழக்கரை நகராட்சி உள்ளடங்கிய பகுதிகளில் வீட்டு வரி வசூல் நகராட்சி நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கான முறையான பிரசுரங்களோ, அறிவிப்புகளோ இல்லாத காரணத்தால் வீட்டில் உள்ள பெண்கள் அதிகாரிகளை வீட்டினுள் அனுமதிக்க தயங்கிவந்தனர். இப்பிரச்சினையை […]

கீழக்கரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டம் துவக்கம்..

September 22, 2017 0

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 21-09-2017 அன்று நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மையே சேவை திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தினை கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் […]

நடிகர் கமல் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு..

September 21, 2017 0

சென்னையில் இன்று டில்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் இன்று 21-09-207 அன்று நடிகர் கமலஹாசன் இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தேசிய தலைவர்கள் சஞ்சய் சிங், அசுதோஷ் சோம்நாத், […]

ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…

September 21, 2017 0

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு […]