கீழக்கரை சதக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா.

September 25, 2017 0

கீழக்கரை சதக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா கல்லூரி புதிய கருத்தரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வரவேற்புரையை நலப்பணித் திட்ட அலுவலர் இராஜேஸ்கண்ணா வழங்கினார்.  கல்லுரியின் துணை முதல்வர் சேக்தாவுது நிகழ்ச்சியை துவக்கி வைத்து […]

கீழக்கரை சதக் பாலடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்திற்காக கடற்கரையை சுத்தப்படுத்தினர்…

September 25, 2017 0

தூய்மை இந்திய திட்டத்தின் அடிப்படையில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ncc மாணவர்களும் கீழக்கரை நகராட்சியும் இனைந்து கீழக்கரையில் உள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் NCC நேவல் லெப்டினன் கண்ணன் […]

கீழக்கரை தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்க பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது… நீடிக்கும் குழப்பம்…

September 25, 2017 0

கீழக்கரையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் தலைவருக்கும், வங்கி மேலாளருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இப்பிரச்சினை முற்றிய நிலையில் வங்கியின் […]

*கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் பலர் மனு*

September 25, 2017 0

கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் வேலை செய்யாமல் மாயமாகும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தனி நபர்கள் இணைந்து […]

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்..

September 25, 2017 0

கடந்த வாரம் நகராட்சி சார்பாக ஆக்கிரமிப்புகளை தானாக முன் வந்து அகற்றி கொள்ள இன்று (25-09-2017) வரை கெடு வைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் ஆக்கிரமிப்பு பணி துவங்கியது. […]

இருண்டு கிடக்கும் அடையாளங்கள்.. இருண்டதால் வழி தவறும் பிரயாணிகளும் பேருந்துகளும்…

September 25, 2017 0

கீழக்கரை முக்குரோடு என்பது கீழக்கரையை பிற ஊர்களில் இருந்து இணைக்கும் முக்கிய சாலையாகும். 24மணி நேரமும் அரசு மற்றும் தனியார் வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியூர் […]

கீழக்கரையில் தொடரும் வாகன விபத்து, அவசர மருத்துவம் செய்ய மருத்துவர் இல்லாத கீழக்கரை அரசு மருத்துவமனையின் அவல நிலை..

September 24, 2017 0

கீழக்கரையில் இன்று (24-09-2017), இதே ஊர் கோகுல் நகரை சேர்ந்த அபு ( 24 ) மற்றும் மறவர் தெருவை சேர்ந்த முத்துப் பாண்டி ( 25 ) ஆகிய இருவரும் இரண்டு சக்கர […]

சவூதி அரேபியாவின் 87வது தேசிய தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

September 24, 2017 0

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதியில் சவுதி அரேபியா என்ற ஒருங்கிணைந்த நாடாக உருவாகியதை நினைவு கூறும் வகையில் தேசிய தினம் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் நேற்று (23-09-2017) கோலாகலமாக […]

மக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…

September 24, 2017 0

மக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் […]

இராமநாதபுரம் பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்திய கொலு விழா…

September 24, 2017 0

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்து சமுதாயத்தினர் கொலு வைத்து வணங்குவது வழக்கம். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமே வணங்கும் கடவுளர்களின் அவதார நோக்கங்களை சமுதாயத்திற்கு விளக்குவதாகும். இராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகடமி பள்ளியில் […]