வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..

September 4, 2017 1

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்புவோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக அதிக அளவில் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். அதுவும் பண்டிகை காலங்கலாக இருந்தால் புது ஆடைகளும், இதர பொருட்களும் […]

கீழக்கரையில் தலைகீழாக கிடக்கும் தூய்மையான தமிழகம்…

September 4, 2017 0

கீழக்கரை நகரில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டி வருகின்றன. மறுபுறம் குப்பைகள் மழை போல் குவிந்து கிடக்கிறது, அடுத்து அழகு சேர்ப்பது போல் வற்றாத ஜீவநதியாக சாக்கடை ஆறு எங்கு பார்த்தாலும் வழிந்தோடுகிறது. இதையெல்லாம் சரி […]

சேவை தொடங்கிய முதல் நாளில் மக்கள் சேவையில் நாசா ஆம்புலன்ஸ்…

September 2, 2017 1

இன்று மாலை (02-09-2017) வடக்குத் தெரு சமூக அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது. இன்று மக்கள் அதிகமாக குழுமும் மணல் மேடு பகுதியில் கீழக்கரை சாலை தெருவைச் சார்ந்த ரசாக் அலி என்பவர் தவறுதலாக […]

கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் பொதுமக்கள் சேவைக்கு அர்பணிப்பு…

September 2, 2017 0

கீழக்கரை வடக்குத் தெருவில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு பல மார்க்க பணிகள் மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (02-09-2017) நாசா அறக்கட்டளை சார்பாக மக்கள் சேவைக்கு […]

கீழக்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது..

September 2, 2017 0

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும்.  அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை […]

அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி வினியோகம்..

September 1, 2017 0

நோன்பு கஞ்சி பொதுவாக ரமலான் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். இந்த வருடம் அரஃபா நோன்பை முன்னிட்டு கீழக்கரை புதுத்தெரு பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. பெருவாரியான மக்கள் மிகவும் […]