Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு B’ பாசிட்டிவ் இரத்தம் தேவை – அவசரம்

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு B’ பாசிட்டிவ் இரத்தம் தேவை – அவசரம்

by keelai

இராமநாதபுரம் நூருல் ஹவ்வா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 18.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக B’ பாசிட்டிவ் இரத்தம், இன்று மாலை 7 மணிக்குள் தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8807469805 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!