சவூதி அரேபியாவின் 87வது தேசிய தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதியில் சவுதி அரேபியா என்ற ஒருங்கிணைந்த நாடாக உருவாகியதை நினைவு கூறும் வகையில் தேசிய தினம் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் நேற்று (23-09-2017) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சவதி குடிமக்களும், வெளிநாட்டவர்களும் சவூதி நாட்டு தேசிய கொடியை தங்களின் வியாபார கடைகளிலும், வாகனங்களிலும் கட்டி பறக்க விட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல சிற்ப்பு கண்கவர் நிகழ்ச்சிகள் நாட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் விதத்தில் சிறப்பாக நடந்தது. நாட்டின் பல பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகள் புகைப்படமாக உங்கள் பார்வைக்கு:-