ஹிஜ்ரி ஆண்டு 1439 துவக்கம்-அமீரகத்தில் 21 செப் 2017 அன்று விடுமுறை

 

அமீரகத்தில் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வியாழன் (21.09.2017) அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு துறைகளும் 24 செப்டம்பர் 2017 அன்று செயல்பட தொடங்கு. இது ஒரு நீண்ட விடுமுறை வாரமாக இருப்பதால் அமீரக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய வருட பிறப்பு கணக்கிடப்படுகிறது. மேலும் இஸ்லாமிய வரலாற்றின் இது ஒரு சரித்திர நிகழ்வாக கருதப்படுகிறது.