கீழக்கரையில் பெண்களுக்கான சிறப்பு தெருமுனை கூட்டம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று (17-9-17 )தெற்கு தெரு சொக்கம்பட்டி பகுதியில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிகமான அப்பகுதியில் உள்ள பெண்கள் கலந்து கொண்டார்கள். இப்பிரச்சாரத்தில் நஜிபா மார்க்கம் மற்றும் விழுப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பெண்கள் அவர்கள் கேள்விகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டது.