லெட்சுமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வீடு தீவைப்பு …

September 19, 2017 0

கீழகக்கரையில் லெட்சுமிபுரத்தில் வசித்துவரும் வருபவர் செல்லவராஜ். சமீப காலமாக குடும்பதகராறு காரணமாக செல்வராஜ் வீட்டுக்கு, அதே பகுதியை சார்ந்த கண்ணன் என்பவர் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இத்தீவிபத்தில் சுமார் 40,000/- மதிப்புள்ள […]

பல்கலைக்கழக கூடை பந்து போட்டியில் சாம்பியன் கோப்பை வென்று செய்யது ஹமீதா கல்லூரி சாதனை…

September 19, 2017 0

அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அழகப்பா […]

கீழக்கரையில் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்…

September 19, 2017 0

கீழக்கரையில் இன்று (19-09-2017) இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரோட்டரி சங்கம் சார்பாக பெண்களுக்கான கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ரோட்டரி ஆளுநர் டாக்டர்.சின்னதுரை அப்துல்லா சிறப்புரையாற்றி துவக்கி […]

18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது..

September 18, 2017 1

கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த சகோதரர்களால் துவங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்வி உதவிகள், மக்கள் சேவைகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சப்தமில்லாமல் […]

சுற்று சூழலை பாதுகாக்குமாஅல்லது பாழாக்குமா? நதிகளை பாதுகாக்கும் பேரணி-

September 18, 2017 0

நதிகளை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சத்குரு என்று அழைக்கப்படும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கன்னியாகுமரி முதல் ஹிமாலய வரை வாகனம் மூலம் விழிப்புணர்வு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதய சூழலில் இது போன்ற […]

ஏர்வாடியில் பைக் திருட்டு…

September 18, 2017 0

ஏர்வாடி தர்ஹா காட்டு பள்ளி வெள்ளையன் வலசை தெருவை சேர்ந்தவர் நூருல் ஹசன். அவருடைய பல்சர் 150 வண்டியை (பைக் நம்பர்-TN 65 AC 5112) இரவு அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். […]

இராமநாதபுரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய ஒருவர் கைது..

September 18, 2017 0

நேற்று 17.09.2017-ம் தேதி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  TN 65 Q 0149 என்ற எண் கொண்ட டிராக்டரை சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியுமின்றி, […]

நினைவலைகள் எழுதிய ஆசிரியருக்கு அமெரிக்கா தனியார் பல்கலைக்கழகம் சார்பாக விருது..

September 18, 2017 0

சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை ஜதக்கத்துன் ஜாரியா வளாகத்தில் “நினைவலைகள்” எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நெய்னா என்று அழைக்கப்படும்  சோனகன் மஹ்மூது எழுதியுள்ளார். இப்புத்தகம் மணிமேகலை பிரசுரம் சார்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து […]

கீழக்கரையில் உலக தரத்தில் ஜஸ் தயாரிப்பு தொழிற்சாலை – ஓர் புதிய உதயம்…

September 18, 2017 0

கீழக்கரையில் இன்று (18-09-2018), ஊர் வரவேற்பு வளைவு அருகில் ” முக்தார் ஐஸ் பிளாண்ட் “என்ற நிறுவனம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் சோதனை ஓட்டம் செய்து கொண்டிருந்த நிறுவனம் இன்று முதல் விற்பனையை […]

கீழக்கரையில் பெண்களுக்கான சிறப்பு தெருமுனை கூட்டம்…

September 17, 2017 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று (17-9-17 )தெற்கு தெரு சொக்கம்பட்டி பகுதியில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகமான அப்பகுதியில் உள்ள பெண்கள் […]