தாசிம்பீவி கல்லூரியில் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை….

August 30, 2017 0

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் ஆராய்ச்சித்துறை சார்பாக மூன்று நாள் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இப்பயிற்சிக்கு […]

தாசிம் பீவி கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி …

August 29, 2017 0

இன்று (29-08-2017) தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி கீழக்கரை நகராட்சி ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுமார் 2500 பேர் கலந்நு கொண்டனர்.

கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை அறக்கட்டளை சார்பாக ஆரம்ப பள்ளிக்கு உதவி பணிகள்..

August 29, 2017 0

கடந்த மாதம் நம் கீழை நியூஸ் இணையதளம் மற்றும் கீழைநியூஸ் டி.வியில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசாங்க பள்ளி என்ற தலைப்பில் கீழக்கரை கும்பிடுமதுரையில் உள்ள அரசு பள்ளி பற்றிய சிறப்பு பார்வை வெளியிட்டு […]

‘இஹ்ராம் தினம்’ – கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

August 29, 2017 1

கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியில் துல்ஹஜ் மாதத்தை முன்னிட்டு கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ‘இஹ்ராம் தினம்’ சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்படும் போதே இஹ்ராம் […]

கீழக்கரை கடற்கரையில் மீனவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், சமாதான பேச்சு வார்த்தை…

August 28, 2017 0

கீழக்கரை மீனவர்கள் இன்று (28-08-2017) காலை வனத்துறையினரை கண்டித்து மீனவர்கள் பலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை கடலுக்கு செல்பவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், விதிகளை மீறியதாக கூறி காயப்போடும் வலைகளை சேதப்படுத்தி, ஆயிரக் […]

*கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற கோரி சமூக அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.*

August 28, 2017 0

கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற கோரி கீழக்கரை ஜமாஅத்கள்,சமூக அமைப்புகள் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுக்களை *கடற்கரை பள்ளி ஜமா-அத் பரிபாலனக் கமிட்டி,கீழக்கரை நகர் […]

இராமநாதபுர மாவட்டத்தில் பால் பரிசோதனை முகாம்..

August 28, 2017 0

இன்று (28-08-2017) இராமநாதபுரத்தில் பால் பரிசோதனை முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நாளை (29-08-2017) கீழக்கரையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

சமூக சேவைக்கான மாநில விவேகானந்தர் விருது…

August 28, 2017 0

மதுரையில் இயங்கி வரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நேரு யுவகேந்திரா சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுந்தரம் (அப்பா மெடிக்கல்) அவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்பட்டது. அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். […]

பல லட்சம் ரூபாயில் உருவான கடற்கரை நடைபாதை வண்டி நிறுத்தமாக மாறி வரும் அவலம்..

August 27, 2017 1

கீழக்கரை கலங்கரைவிளக்கம் இருக்கும் பகுதியில் பல கோரிக்கைகளுக்கு பிறகு கடற்கரை சாலை நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே கடற்கரை சாலை நடைபாதை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. இது […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “29 வது பட்டமளிப்பு விழா”

August 27, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “29 வது பட்டமளிப்பு விழா” நிகழ்ச்சி அறக்கட்டளை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் ஹபீப் முஹம்மது தலைமை வகித்தார். இராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி […]