இன்டெர்நெட் வசதியுடன் அரசுப் பேருந்து..

தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முதல்முறையாக இலவச WIFI வசதியுடன் இராம்நாடு புறநகர் கிளையில் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து தினமும் மதியம் 2.20க்கு இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் வரை இயக்கப்படுகிறது. இது அரசுப் பேருந்தின் புதிய முயற்சி எந்ந அளவுக்கு நடைமுறைப்படுத்த படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.