கீழக்கரை பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி..

இன்று கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் தீமை, அதை தடுக்கும் முறைகளை விளக்கும் விதமாக மக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.