துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள லத்திபா மருத்துவமனையில் ( LATIFA HOSPITAL ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 08.00 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image