Home செய்திகள் கீழக்கரை ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா…

கீழக்கரை ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா…

by ஆசிரியர்

கீழக்கரை ஏர்வடியில் சந்தனக்கூடு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்ந விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நேற்று (15-08-2017) கடந்த வருடங்கள் போல் இந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பண்டைய காலத்தில் புதிதாக இஸ்லாம் மார்க்கத்தில் வந்தவர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக இஸ்லாம் மார்க்கத்தில் இதுபோன்ற காரியங்கள் புகுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த நோக்கம் மாறி, அனாச்சாரங்களும், இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களே அங்கு நடைபெறுவதாக மார்க்க அறிஞர்களின் வருத்தம் தோய்ந்த கருத்தாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தாத வரை சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது.

TS 7 Lungies

You may also like

4 comments

Nasrudeen August 16, 2017 - 2:32 pm

இனைவைப்பு நிகள்ச்சிகளை தவிற்தாள் நன்றாக இருக்கும்

செய்தி தற்மம் என்றாள் மாற்று மத மக்களின் நிகள்ச்சியும் போட வேண்டும்

Abu Hala August 16, 2017 - 9:10 pm

நிச்சயமாக பிற செய்திகளையும், அவர்களுடைய செயல்பாடுகளை ஆதரிக்காமல், எங்களுடைய கருத்துடன் எங்களுடைய நிலைபாட்டுடன் செய்திகளை வெளியிடுவோம். இந்த செய்தியிலும் கடைசியில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளோம்..

Raseem August 17, 2017 - 1:21 pm

இந்த விழா இஸ்லாமியர்கள் நிகழ்வா அல்ல்து இஸ்லாமிய மன்னருக்கு பிற சமூகம் செய்த மரியாதையா? வரலாற்றை பதிவிடவும்.

Abu Hala August 17, 2017 - 1:23 pm

இன்ஷாஅல்லா இருந்தால் தந்து உதவவும்

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!