பாம்பனில் 5டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது..

இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் கடற்கரையில் 5 டன் எடையுள்ள திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர் ஒதுங்கிய திமிங்லத்தை பரிசோதனை செய்து மேற்கொண்ட விபரங்களை விசாரித்து வருகின்றனர்.