கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா..

August 19, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா” கல்லூரி இயக்குநர். ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் மற்றும் கல்லூரி டீன் […]

நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

August 18, 2017 0

அறிவிப்பு கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று […]

கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

August 18, 2017 0

கீழக்கரையில் வரும் ஞாயிறு (20-08-2017) அன்று புதுத்தெரு முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம்(MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை ஆகியோர் இணந்து மாபெரும் இலவச மருத்து முகாம் நடத்துகிறார்கள். இம்முகாம் கீழக்கரை புதுத்தெருவில் […]

துபையில் 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற்றது..

August 18, 2017 0

தமுமுக துபை மண்டலம் சார்பாக துபை லத்திஃபா மருத்துவமனையில் இன்று (18-08-2017) மாபெரும் இரத்ததானம் முகாம் மண்டல தமுமுக தலைவர் அதிரை சாகுல் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் […]

கீழக்கரை அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

August 18, 2017 0

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 17.08.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா […]

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

August 17, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD […]

கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே வீணாகும் குடிநீர் – விரைந்து சீர் செய்ய வேண்டுகோள்

August 17, 2017 0

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தை அடுத்த பழைய அப்பா மெடிக்கல் கட்டிடம் அருகாமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நகராட்சியின் குடிநீர் குழாய் வழியாக எந்நேரமும் குடிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது. ஏற்கனவே கீழக்கரை – இராமநாதபுரம் சாலையில் […]

No Picture

கீழக்கரையில் ஹமீதியா பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

August 17, 2017 0

கீழக்கரையில் இன்று (17-08-2017) ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி மற்றும் நகராட்சி […]

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

August 17, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் நடைபெற்ற விவாத அரங்கம்..

August 17, 2017 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மலபார் தங்க மற்றும் வைர மாளிகையின் சார்பாக இன்றைய நவீன உலகில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதா? தாழ்ந்துள்ளதா? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. இவ்விவாத […]