தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்..

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி.

நேரம்:- 10/07/2017
நாள் :- திங்கள்
நேரம்:- மாலை 7 மணிக்கு
இடம்:- மஸ்ஜிதுத் தக்வா 500பிளாட்

உங்கள் வினாக்களுக்கு விடையளிக்கிறார் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி.

நிகழ்ச்சி ஏற்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை
500பிளாட் கிளை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு)
தொடர்புக்கு 7339663380, 7338663381,7339663382