கீழக்கரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

July 31, 2017 0

இன்று (31-07-2017) மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பொது வினியோக முறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து நடைபெற்றது. கீழக்கரையில் மாலை 05.00 மணியளவில் முஸ்லிம் பஜார் பகுதியில் […]

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது..

July 31, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2017) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் பின்பு பயனாளி […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் கல்வி தந்தை நினைவு தின விழா…

July 31, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 29-07-2017அன்று காலை கல்வித் தந்தை பி எஸ் அப்துல் ரஹ்மான் நினைவு தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மாணவப்பேரவை உறுப்பினர் நூர் செரின், […]

கீழக்கரை கடற்கரையில் கடல் அட்டை பறிமுதல்

July 31, 2017 0

கீழக்கரை கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த 80 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மீனவர்குப்பம் கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்குப்பம் […]

கீழக்கரை செங்கல்நீரோடை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் ஒதுங்கியது…

July 31, 2017 0

கீழக்கரையில் உள்ள செஙல்நீரோடை பகுதியில் இன்று (31-07-2017) காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று ஒதுங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் […]

நிரந்தர விடுதலை கிடைக்குமா இந்த சாக்கடையிலிருந்து?..

July 30, 2017 0

கீழக்கரை வடக்குத் தெருவில் இருந்து தெற்கு தெரு செல்லும் வழியில் உள்ள இடைபட்ட சாலை கடை தெருவை இணைக்கும் சாலையாகும். இந்த வழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனம் தொடர்ந்து சென்ற […]

கீழக்கரையில் மழைக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது..

July 30, 2017 0

கீழக்கரையில் இன்று (30-07-2017) காலை மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை மக்ததூமியா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னையில் ஹஜ் பயிற்சி முகாம்…

July 29, 2017 0

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு ஹஜ் பயிற்சி முகாம் 02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி […]

கீழக்கரையில் மழை வேண்டி நாளை (30-07-2017) சிறப்பு தொழுகை..

July 29, 2017 0

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நாளை ( 30.07.2017 ) மஹ்துமியா பள்ளி வளாகத்தில் காலை 08.00 மணிக்கு நடைபெற உள்ளது. நேற்று கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பில் இருந்து வந்த பரிந்துரை […]

இராமநாதபுரத்தில் தி.மு.க சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்..

July 29, 2017 0

இராமநாதபுரம் அரன்மனை முன்பு 28-07-2017 அன்று நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் தமுமுக மமக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக […]