கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாளான இன்று சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.