கீழக்கரையை மெச்சி மகிழ்ந்த வெளிநாட்டு வாழ் சரித்திர எழுத்தாளர் மற்றும் இயக்குனர்..

கோவிந்தராஜன் விஜய பத்மா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். தற்சமயம் அவர் கனடா நாட்டை வசிப்பிடமாகக் கொண்டு பல சரித்திர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல சரித்திர வரலாறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்ட பொழுது கீழக்கரை நகரை கடந்துள்ளார். அது சம்பந்தமாக தன்னுடைய முகப்புத்தகத்தில் கீழக்கரை நகர் பற்றியும், கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி பற்றிய சிறப்புகளையும் பதிந்துள்ளார். அவருடைய பதிவு கீழே:-

கீழை மாநகரின் மற்றவர்கள் சிலாகித்து பாராட்டும் பொழுது, அதனுடைய பாரம்பரியத்தை முறையாக பேணாமல், சீர் குலைந்து வருவது மிகவும் வேதனையான விசயம்.