முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளான நேற்று 05/06/2017  அவரின் நினைவிடத்திர்க்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு  “திருக்குர்ஆன ” மற்றும் “இது தான் இஸ்லாம்” என்ற நூல் வழங்கப்பட்டது . இதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பை சார்ந்த ஆரிபுல்லாஹ் வழங்கினார் . இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர் .