கீழக்கரையா??.. குப்பைக்கரையா??

June 30, 2017 0

கீழக்கரையில் நகராட்சியுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனமும் குப்பைகளை அள்ளுவது வழக்கம்.  ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அறியப்படாத காரணங்களால் குப்பை அள்ளும் வாகனம் வரவில்லை. குப்பை அள்ளும் வாகனம் வராத காரணத்தால் பல […]

இராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி..

June 29, 2017 0

​இராமநாதபுரம் அரண்மனை அருகில் இன்று (29.06.2017) காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற […]

கீழக்கரை நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம்…

June 29, 2017 0

கீழக்கரையில் இன்று (29-06-2017) நகராட்சி சார்பாக தூய்மை இந்திய இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம் மக்தூமியா பள்ளியில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேனி முன்னிலையில் நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு முகாம் கீழக்கரை ஆணையர் வசந்தி ஆணபை;படி […]

நெரிசலில் தவிக்கும் கீழக்கரை சாலை.. அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்.. ஜரூராக நடைபெறும் வாகன கட்டண வசூல்..

June 29, 2017 0

கீழக்கரை மெயின் ரோடான வள்ளல் சீதக்காதி சாலை பெருநாள் தொடங்கிய நாள் முதல் போக்குவரத்து நெரிசலில் மூழ்க ஆரம்பித்து விட்டது. நோன்பு காலங்களில் வருகையில்லாமல் இருந்த கேரளா மாநில யாத்ரீகர்கள் பெருநாள் தொடங்கிய நாள் […]

தேர்வில் மதிப்பெண் குறைவு, மாணவி தீக்குளித்து தற்கொலை..

June 29, 2017 0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கே.ஆர்.பட்டிணம். இந்த ஊரைச்சேர்ந்தவர் தர்மராஜ் மகள் தர்மபிரியங்கா(வயது17). பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாராம். இதனால் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரின் பெற்றோர் உத்தரகோசமங்கை அருகே […]

18 வாலிபர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் பெருநாள் உதவி…

June 29, 2017 0

கீழக்கரையில் நோன்பு பெருநாளையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு சுமார் ₹ 350 / மதிப்புள்ள அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் பெருநாள் அன்று 18 வாலிபர்கள் முன்னாள் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. இதுகுறித்து சாலை தெருவை […]

இராமநாதபுரம் மாவட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தியாளர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி குறித்த (GST) விழிப்புணர்வு குழுக் கூட்டம்..

June 28, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (28.06.2017) மாவட்ட தொழில் மையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர […]

கீழக்கரையில் விரைவில் புதிய நிரந்தர தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம்… நிதி ஒதுக்கி அரசாணை..

June 28, 2017 0

கீழக்கரை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் பணிகள் தற்சமயம் உள்ள நகராட்சி அலுவலத்திலேயே நடைபற்று வந்தது. ஆகையால் புதிதாக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கும் மற்றும் பிற […]

திருப்புல்லாணி மேலப்புதுக்குடியில் குர்ஆன், ஹதீஸ் போட்டி..

June 28, 2017 0

திருப்புல்லாணி மேலப்புதுக்குடி தமுமுக கிளையின் சார்பாக நடந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியை மேலப்புதுக்குடி ஆலிம் சஃபர் சாதிக் மன்பயி கிராத் ஓதி தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆலிம் […]

சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் கீழை நியூஸ் சார்பாக ஆம்புலன்ஸ் நிதியுதவி..

June 27, 2017 1

சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை (SECT) மற்றும் கீழை நியூஸ் சார்பாக வடக்குத் தெரு சமூக அறக்கட்டளையின் (NASA Trust) ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இந்திய ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்கொடைக்கான காசோலையை […]