மக்கள் பாதை சார்பாக திடல் திட்ட திருவிழாவில் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி…

இராமநாதபுரதர மாவட்டத்தில் 24.05.2017 மற்றும் 25.05.2017 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைமக்கள் பாதையின் திடல் திட்ட திருவிழா நடைபெற உள்ளது.

மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி இராஜசிங்கமங்கலம், இஸ்லாமிய வளர்பிறை வாலிபால் விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு செ.நாகல்சாமி , மாநில தலைவர், இளந்திருமாறன், மாநில ஒருங்கிணைப்பாளர், சையது உமர் முக்தார் , மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர், M.K. பஷீர் முகமது, மாநில திடல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

மேலும் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் , இராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து கழகம் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிகான மேல் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.