பண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…

பண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்தாய்வு வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இராமநாதபுரம் ரிஹா குளோபல் சர்வீஸ் நிலையத்திலும், திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் பரமக்குடி நகரில் உள்ள நேஷனல் பில்டர்ஸ் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் மற்றும் தொடர்பு விபரங்கள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.