கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாமின் நிறைவு விழா..

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்துடன், அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மற்றும் அல் மத்ரஸதுர் ராழியா இணைந்து கோடைகால பயிற்சி முகாம் மாணவர்களுக்காக இந்த வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நாளை (19-05-2017) மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரை பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவுடன் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். நிகழ்சிக்கான விபரங்கள் கீழே:-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.