நவீன கல்வியில் ஆலிம்கள் புதிய வரலாறு படைப்பு..

சென்னையில் இயங்கும் ஜாமிஆ இல்மியா நிறுவனத்தின் விழா கடந்த 22 /04 / 17 சனிக்கிழமை அன்று நடைபெற்றது இதில் முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றிய குறும்படம் திரையிடபட்டது.


மேலும் “ இஸ்லாமிய அறிஞர்கள் நூறு பேர் ” எனும் நூல் வெளியிடபட்டது இதில் ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குனர் Dr.J.சதக்கத்துல்லாஹ், முன்னாள் நீதீயரசர் G.M.அக்பர் அலி, வெல்பேர் பார்டி மாநில தலைவர் S.N.சிக்கந்தர் மற்றும் சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சிக்கு ரஹ்மத் அறக்கட்டளை தலைமை மொழிபெயர்ப்பாளர் மௌலவி முஹம்மது கான் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆலிம்களால் தொகுக்கப்பட்ட ஆங்கில நூல் வெளியிடபட்டது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு.