கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு நாள் நோக்குநிலை நிகழ்ச்சி..

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு தன்னாட்சி  நீட்டிப்பு (Autonomy Extension) பற்றிய ஒரு நாள் நோக்கு நிலை (Orientation Program) நிகழ்வு இன்று (18-04-2017) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கூட்டமைப்பு உறுப்பினர் (Syndicate Member) Dr. P.சுபாஸ் சந்திர போஸ் கலந்து கொண்டு கல்லூரிகளின் தன்னாட்சி திட்டம் பற்றிய விபரங்களை ஆசிரியப் பெருமக்கள் மத்தியில் விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் IQAC – INTERNAL QUALITY ASSURANCE CELL சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image