இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..

இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது.

எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் வழித்தடங்களில் இயங்கும்.

இந்த ரயிலில் இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.

Coimbatore 08.15 am
Palakkad jn 09.30 am
Palghat town 09.47 am
Pollachi 11.00 am
Udumalpet 11.30 am
Palani 12.25 pm
Oddanchatram 13.00 pm
Dindigul 13.45 pm
Madurai 14.55 pm
Manamadurai 16.00 pm
Ramnad 17.15 pm
Rameswaram 18.40 pm

எண். 06061, இராமேஸ்வரம் – கோயம்பத்தூர் விரைவு ரயில் செவ்வாய் மற்றும் சனி மட்டும் இயக்கப்படும். விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Rameswaram 08.00 am
Ramnad 09.02 am
Manamadurai 10.15 am
Madurai 11.10 am
Dindigul 12.15 pm
Oddanchatram 13.00 pm
Palani 13.30 pm
Udumalpet 14.15 pm
Pollachi 14.45 pm
Palghat town 15.50 pm
Palakkad jn 16.10 pm
Coimbatore 17.30 pm

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image