வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..

08-04-2017 அன்று  ஒப்பிலானில் அல்-அப்ரார் நண்பர்கள் சார்பாக சூரிய ஒளிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர் அணியினர் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டியில் முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை, ஒப்பிலான் சைபுல் இஸ்லாம் அணி, ஒப்பிலான் அல்-அப்ரார் அணி, நிரப்பையூர் அணி மற்றும் கீழக்கரை அணி என முறையே வென்றனர்.

இப்போட்டியில் பரிசுத் தொகையாக ₹.5002 முதல் ₹.1002 வரை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் பரிசு பெற்ற கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..