மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் – வருவாய் துறை சார்பாக தமீம் ராசா வேண்டுகோள்

March 1, 2017 0

தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர். தமீம் ராசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது : […]