Home அறிவிப்புகள்வபாத் அறிவிப்பு கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

by keelai

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை ஓடக்கரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!