இடியின் சத்தத்தில் விழித்த அமீரகம்…

இன்று 24.03.17 அதிகாலை அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியது. மழையின் காரணமாக சில பகுதிகாளில் வெள்ளப்பெருக்கும், சிறிய விபத்துக்களும் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்கையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் அமீரக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.