10 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது. விபரங்கள் கீழே :-
நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை.
இடம்: அரபியன் டாக்சி அலுவலகம், ரசிதியா, துபாய்.
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 1.30 வரை.
தொடர்பு ஈமெயில். [email protected]
தொலைபேசி: 050-5196433, 052-7778341
You must be logged in to post a comment.