துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் – நாளை நடைபெறுகிறது

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது.  விபரங்கள் கீழே :-

நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை.

இடம்:  அரபியன் டாக்சி அலுவலகம், ரசிதியா, துபாய்.

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 1.30 வரை.

தொடர்பு ஈமெயில். [email protected]

தொலைபேசி: 050-5196433, 052-7778341

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal