வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் கீழக்கரை அணி…

இன்று (25-02-2017) ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நேரு யுவகேந்நிரா போட்டியில் கீழக்கரை அணியினர் முதல் பரிசை வென்றனர்.  இரண்டாவது பரிசை சித்தார்கோட்டை அணியினர் வென்றனர்.

தொடர்ந்து வாகை சூடும் கீழக்கரை இளைஞர்களுக்கு கீழை நியூஸ் மனம்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

1 Trackback / Pingback

  1. தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் அசத்தும் கீழக்கரை வாலிபர்கள்.. -கீழைநியூஸ் (Keelainews.com)-

Comments are closed.