Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

by ஆசிரியர்

கீழக்கரையில் இன்று 31-01-2017,சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் சிறுவர்களுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் பணி நடைபெறுகிறது.

முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!