தவ்ஹீத் ஜமாத்தின் சுவரொட்டி எதிர்ப்பு- ” பீட்டாவை தடை செய், புளு கிராசை தடை செய்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணிகளை வீரியமாக செயல்படுத்துவது அனைவரும் அறிந்ததே.  அதேபோல் சமூக பணிகளிலும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளான PETA மற்றும் BLUE CROSS அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இன்று கீழை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ” பீட்டாவை தடை செய்” மற்றும் ” புளு கிராசை தடை செய்” என்று அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image