ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் தேர்வு..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில்  20-01-2017 அன்று நடைபெற்ற , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான , ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகளின் தொகுதி வாரியான விபரங்களை கீழே காணலாம்.

தலைவர்:- குத்தாலம் ஏ. லியாக்கத் அலி

மூத்த துணைத் தலைவர்:- களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன்

துணைத் தலைவர்கள்:- வழக்கறிஞர் சென்னை இஜாஜ் பெய்க் காயல்பட்டினம் நூஹ் சாஹிப் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா

பொதுச்செயலாளர்:- கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்

துணைப் பொதுச்செயலாளர் & துபை மண்டல செயலாளர்:-

இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி

பொருளாளர் & நிர்வாகச் செயலாளர்:-

லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி

துணைப் பொருளாளர்:-

காயல்பட்டினம் S.M.A. முஹம்மத் ஈசா

அமைப்புச் செயலாளர், துபை & வடக்கு அமீரகங்கள்; லால்பேட்டை ஏ.ஆர்.தாரிக்

இணை அமைப்புச் செயலாளர், துபை & வடக்கு மண்டலங்கள்:- புளியங்குடி மவ்லவி செய்யத் அபூசாலிஹ் பிலாலி

அமைப்புச் செயலாளர், அபுதாபி:-

ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி

இணை அமைப்புச் செயலாளர், அபுதாபி:- திருவாடுதுறை அப்துல் ரஜாக்

அமைப்புச் செயலாளர், அல் அய்ன்:-

லால்பேட்டை மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பஈ

மார்க்கத்துறைச் செயலாளர்:-

காயல்பட்டினம் சுலைமான் மஹ்ழரி

மார்க்கத்துறை இணைச் செயலாளர்:- வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலி

மார்க்கத்துறை துணைச் செயலாளர்:- பெரியபட்டினம் மவ்லவி ஷர்ஃபுத்தீன் ஆலிம்

கொள்கை பரப்புச் செயலாளர், துபை மற்றும் வடக்கு அமீரகங்கள்; வழுத்தூர் ஜா. முஹ்யித்தீன் பாட்ஷா

கொள்கை பரப்புச் செயலாளர், அபுதாபி:-

கொள்ளுமேடு மவ்லவி சிராஜுத்தீன் மன்பஈ

துணைச் செயலாளர்; கங்கவல்லி முஹம்மத் யாக்கூப்

மக்கள் தொடர்புச் செயலாளர், அபுதாபி:-

கொள்ளுமேடு மவ்லவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ

மக்கள் தொடர்பு துணைச் செயலாளர், அபுதாபி:-

மதுக்கூர் ஜாஃபர் சாதிக்

விழாக்குழு செயலாளர், துபை & வடக்கு அமீரகங்கள்; காயல் யஹ்யா முஹ்யித்தீன்

விழாக்குழு செயலாளர், அபுதாபி; ஆடுதுறை முஹம்மத் அப்துல் காதர்

ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர், துபை & வடக்கு அமீரகங்கள்; திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் துணைச் செயலாளர்; திருச்சி முஹம்மத் இத்ரீஸ்

ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர், அபுதாபி:-

காயல் ஹுசைன் மக்கி ஆலிம் துணைச் செயலாளர்; லால்பேட்டை முஜிபுர் ரஹ்மான்

சமூக நலத்துறைச் செயலாளர், துபை & வடக்கு அமீரகங்கள்; பனைக்குளம் முஹம்மத் இப்ராஹிம்

ஊடகம் மற்றும் சமூக நலத்துறைச் செயலாளர், அபுதாபி:- லால்பேட்டை சல்மான் பாரிஸ்

சமூக நலத்துறை துணைச் செயலாளர், அபுதாபி:-

வாலிகண்டபுரம் ஜான் பாட்ஷா

ஊடகத்துறைச் செயலாளர், வடக்கு அமீரகங்கள்;

கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ்

மின்னணு ஊடகத்துறைச் செயலாளர், துபை & வடக்கு அமீரகங்கள்; வடக்கு மாங்குடி முஹம்மத் சலீம் மின்னணு ஊடகத்துறைச் செயலாளர், அபுதாபி:- லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்

மண்டலச் செயலாளர்கள்:- துணைச் செயலாளர்; துபை மண்டலம்:- கும்பகோணம் சாதிக்

செயலாளர், அபுதாபி மண்டலம்:- லால்பேட்டை மவ்லவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி

செயலாளர், அல் அய்ன் மண்டலம்:- ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. தைய்யூப் அலி துணைச் செயலாளர், அல் அய்ன் மண்டலம்:- ரெட்டியூர் முஹம்மது பஷீர் மன்பஈ

செயலாளர், ஷார்ஜா மண்டலம்:-

தஞ்சை பாட்ஷா கனி இணைச் செயலாளர்; மதுக்கூர் முஹம்மத் ஹிதாயத்துல்லாஹ்

துணைச் செயலாளர், ஷார்ஜா மண்டலம்:- திண்டுக்கல் யாசீன்

செயலாளர், அஜ்மான் மண்டலம்:- அஞ்சுகோட்டை அப்துல் ரஜாக்

செயலாளர், ராஸ் அல் கைமா மண்டலம்:- கீழக்கரை ஃபஹ்ருல் ஃபையாஜ்

பகுதி செயலாளர்கள், துபை:- தேரா (பொது) :-கோட்டாறு சாதிக் பர்துபை (பொது) :- ஆடுதுறை திப்பு சுல்தான்

தமிழ் பஜார், பனியாஸ்& நாயிஃப்:- அய்யம்பேட்டை முஹம்மத் அமானுல்லாஹ்

அல் முத்தீனா:- கீழக்கரை முஹம்மது காமில்

கராமா:- அய்யம்பேட்டை ஜா. இப்ராஹிம் அஹ்மத் தர்வேஷ்

சோனாப்பூர், செயலாளர்:- லால்பேட்டை கிஃபாயத்துல்லாஹ்

சோனாப்பூர், துணைச் செயலாளர்:- ராமநாதபுரம் ஷஹாபுத்தீன்

அல் கூஸ்;லால்பேட்டை முஹம்மத் முபாரக் இணை அமைப்பாளர்: லால்பேட்டை முஹம்மத் ஃபையாஜ்

அல் கிஸைஸ்: காரைக்கால் ஃபைஜுர் அலி

பகுதி செயலாளர்கள், அபுதாபி:–

சாபியா:- களமருதூர் ஷர்ஃபுத்தீன் பனியாஸ் & முஸஃப்பா:- லால்பேட்டை எஸ்.ஏ. அஸ்கர் அலி

பகுதி செயலாளர், ஷார்ஜா:-

ரோலா:- லால்பேட்டை நஜீர் அஹ்மத்

பகுதி செயலாளர், அஜ்மான்:-

அல் ஜர்ஃப்:- ஜெஸிமுத்தீன்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..